fbpx
Others

போடியில் பாதசாரி, சிறு வியாபாரிகளுக்கு போக்குவரத்து மாற்றி அமைப்பு.

தேனிமாவட்டம் 11/11/2023 போடியில் தீபாவளி பண்டிகைக்கு பாதைசாரி, சிறு வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய காமராஜ் சாலையை பொது மக்களுக்கு இடையூறின்றி போக்குவரத்து மாற்றி அமைத்து போடி நகர காவல்துறை பண்டிகை கால பாதுகாப்புபணியில்நகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவலர்கள் பணியில்உள்ளனர் ..

Related Articles

Back to top button
Close
Close