fbpx
Others

போடியில் சாலை விபத்து….29/ 7 /22

ஜூலை 29.தேனிமாவட்டம் போடி அருகில் தேனியிருந்து போடி நோக்கி வந்த லாரி சாலை காளியம்மன் கோவில் முன்பு சாலை விபத்து. இதில் ஒருவர் காயம் நான்கு இருசக்கர வாகன சேதம்.போடி நகர காவல் ஆய்வாளர் மற்றும் சார்புஆய்வாளர், காவலர் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று வழக்கு பதிவுச்செய்து,விசாரணை செய்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close