fbpx
Others

போடியில்-அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் 18/08/2023 போடியில் அமமுக கட்சியிலிருந்து விலகி 3 வது வார்டு அமமுக கிளை செயலாளர் M.முருகன் அக்கிளை நிர்வாகிகள் உடன் அதிமுகவில் போடிநகர பொறுப்பாளர் K. சேதுராம் முன்னிலையில் அதிமுக கழகத்தில் இணைந்தனர்  உடன் மாவட்ட மாணவரணி K.S.பாஸ்கரன் நகர பொருளாளர் ஜெயபிரபு மாணவரணி இணைச்செயலாளர் சோழ வட்டி மு.பாண்டியராஜன் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Related Articles

Back to top button
Close
Close