fbpx
Others

போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்றஅலுவலர்கள் சங்கம் 31 வது ஆண்டு விழா.

: போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 31 வது ஆண்டு விழா மற்றும் பொதுக் குழு கூட்டம்
தேனி மாவட்டம் ஜன12 போடியில் போடிநாயக்கனூர் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 31வது ஆண்டு விழா மற்றும் பொது குழு கூட்டம் பாஸ்கர் திருமண மண்டபத்தில் S.B. காந்தி. தலைவர் தலைமையில் நடைபெற்ற போடி வட்ட சங்கம். தேனி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டத் துணைத் தலைவர். அரசு அலுவலரின் ஓய்வு பெற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close