fbpx
Others

போடிநாயக்கனூர்-கோடங்கிபட்டி–மாவட்ட ஆட்சித் தலைவர்ஆய்வு

தேனிமாவட்டம் 01/04/2023
போடிநாயக்கனூர் வட்டத்திற்கு உட்பட்ட கோடங்கிபட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு விவசாயிகள் விபரங்களை கிரையான்ஸ்( Grains) இணையதளத்தில் பதிவு செய்வதற்கான முகாமினை தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Articles

Back to top button
Close
Close