fbpx
Others

போடிநாயக்கனூர் அரசுபொது மருத்துவமனை–சிறப்பு செய்தி

மனிதநேயமிக்க டாக்டர் ரவீந்திரநாத் அவர்கள் நமது நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஏழைகளின் பண்பாளர் அவர்கள் போடிநாயக்கனூர் அரசு பொது மருத்துவமனை ஜி ஹெச் தனியார் மருத்துவமனை போல் சிறப்பாக சுத்தமாக சுதந்திரமாக இருப்பதற்கு அவசரகால உதவிக்கு தேவையான உபகரணங்கள் எமர்ஜென்சி சேவை நல்ல மனிதர்களை அணுகி இன்று நமது மருத்துவமனைக்கு ரத்த ஆய்வகம் அதற்கு யுபிஎஸ் 3,000 ஓல்ட் ஏஜ் தேனி ஸ்டார் நோட்டரி கிளப் செயலாளர் ஜமீலா இன்ஜினியர்அவர்கள் நசிரூதீன் அவர்கள் குடும்பத்தார் இவர்கள் மூலம் ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பு கொண்ட யுபிஎஸ் நன்கொடையாக பெற்று நமது ரத்த ஆய்வகத்திற்கு சிறப்பு சேர்த்து உள்ளார். இவர்களைப் போல் நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மனிதர்கள் நமது போடி மாநகரில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு இனியும் அதிகப்படியான உபகரணங்கள்தேவைபடுவதால் நல்ல உள்ளங்கள் நன்கொடை  வழங்கி நமது அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை போல் சிறப்பாக செயல்பட போடி நகர் பத்திரிக்கையாளர் சார்பாகவும். தமிழ்நாடு ஆல் மீடியா ஜெனலிஸ்ட் யூனியன் பத்திரிக்கையாளர் சார்பாக நன்றியினை சமர்ப்பிக்கிறோம்.

Related Articles

Back to top button
Close
Close