fbpx
Others

போடிநாயக்கனூர்–அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம்-சிறப்பு செய்தி.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜீவா நகர் காளியம்மன் கோவிலில் ராமர் படத்திற்கு மலர்கள்அலங்கரித்துபூஜைகள்செய்துபோடிநாயக்கனூர்அருள்மிகுசுப்பிரமணிசுவாமிதிருக்கோவில்.திருப்புகழ்மாதர் சங்கம் நிர்வாக. குழுவினர்பாரதிய ஜனதாமாதர் குழுவினர்ராமர் பஜனைகளை பாடிஆராதனை செய்துராமர் கோவில் கும்பாபிஷேகநிகழ்வுகளைஎல் இ டி டிவி.நேரடி ஒளிபரப்பி.இதில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேரடியாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராமர் கும்பாபிஷேகத்தை தரிசித்தனர் மதியம்சிறப்பாக அன்னதானம்வழங்கப்பட்டதுஇந்த நிகழ்ச்சியினை.ExBJP.
தேனி மாவட்ட வர்த்தக அணி பிரிவு துணைத் தலைவர் பிரபல ஏலக்காய் வியாபாரி .M.முருகதாஸ் சிறப்பான ஏற்பாடு செய்தார் இந்நிகழ்ச்சியில் BJP.
தேசிய செயற்குழு உறுப்பினர் பிஜேபி.S.கனகராஜ் BJp முன்னாள் பொறுப்பாளர்கள் S.ராஜேந்திரன்M.பாண்டியன்.RSS.O.ஒச்சபன் பிஜேபி மாநில பொதுக்குழு உறுப்பினர் RD.கணேசன் தேனி ஒன்றிய EX.தலைவர் RS.கணேசன் பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மாவட்ட மகளிர் செயற்குழு உறுப்பினர் அமுதா திருச்செல்வன் சங்கராபுரம் முன்னாள் வார்டு உறுப்பினர் நாகராஜ் முன்னாள் ராணுவ வீரர் நாகராஜ் மற்றும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ராமர் கும்பாபிஷேக நிகழ்ச்சியை எல் இ டி டிவி கண்டுசிறப்பித்தார்கள். 

Related Articles

Back to top button
Close
Close