fbpx
Others

பொள்ளாச்சி சிறப்பு சாய் பஜன் நிகழ்ச்சி PART .1

பொள்ளாச்சி ஸ்ரீ சத்திய சாய் சேவா சமிதியில் 97 சிறப்பு சாய் பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது.

10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பொள்ளாச்சி ஸ்ரீ சத்திய சாய் சேவா சமிதி சார்பில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர் சிறப்பு 97 பாடல் பஜனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.காலை 9.00 மணிக்கு வேதம், அஷ்டோத்திரம் மற்றும் பஜனைகளுடன் நிகழ்ச்சி தொடங்கி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.இந்நிகழ்ச்சியில் பலர்கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட நிருபர்
அஜித் குமார்

Related Articles

Back to top button
Close
Close