fbpx
Others

பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் அகற்றம்.

தேனி மாவட்டம் தேனியில் 13/10/2023 இன்று காலை முதல் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு மற்றும் ராஜா வாய்க்கால் ஆக்கிரப்புகள் முழு வீச்சுடன் தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் இணைந்து ஆக்கிரப்புகளை முழு வீச்சுடன் அகற்றப்பட்டு வருகிறது, நமது அரசு செய்தியில் வெளியிட்டதன் வாயிலாக இந்தப் பணிகள் மிகத் துரிதமாகவும், ராஜவாய்க்கால் ஆக்கிரப்புகளை ஆக்கிரமித்துள்ள வீடுகள் மற்றும் தேவையற்ற கட்டிடங்களையும் அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பாலம் அமைப்பதற்கான பணிகளும் முழு வீட்டில் நடைபெற்று வருகிற நிகழ்வு…………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந. வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close