fbpx
Others

பெரியகுளம்—புதிய பேருந்து வசதியை தொடங்கிவைத்தார் .M.L.A

தேனி மாவட்டம் 16/02/2023
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உள்ள தேவதானப்பட்டி முதல் சில்வார்பட்டி. ஜெயமங்கலம் வைகை அணை . தேனி அரசு மருத்துவக் கல்லூரி வழியாக தேனி பழைய பேருந்து நிலையம் செல்லக்கூடிய வழித்தடத்தில் புதிய பேருந்து வசதியை தொடங்கிவைத்தார் சட்டமன்ற உறுப்பினர்.சரவணக்குமார்  உடன் மாவட்ட கழக செயலாளர் தங்க தமிழ்செல்வன்  மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close