fbpx
Others

புழல் 24 வார்டில் உள்ள ஒற்றைவாடைதெரு–சிறப்பு செய்தி.

புழல்24வார்டில்உள்ளஒற்றைவாடைதெருவில்  உள்ளபூங்காநெடுநாட்களாகசீர்அமைக்கபடாமல்இருந்ததை குறித்து மாமன்ற உறுப்பினரின் கவனத்திற்க்கு யூனியன் ஆப் பிரஸ் மீடியா கம்மியூனிகேஷன் ஒருங்கிணைப்பாளர் கர்லீனா கூறியதின் பேரில் உடன் நடவடிக்கை எடுத்து பூங்காசீர்அமைக்கப்பட்டது,புழல்24வார்டு  மாமன்றஉறுப்பினர் E. சேட்டுக்கு பொதுமக்கள் சார்பில் நன்றிகூறினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close