fbpx
Others

தேனி – புதிய மாவட்டஆட்சித் தலைவர்ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப. பொறுப்பேற்றார்.

தேனி மாவட்டத்தின் புதிய மாவட்டஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள  .ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப. அவர்களை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்து நமது வரவேற்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்ட தருணம். மாவட்டச் செயலாளர் திரு.க.சுருளிவேல், நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு.வி.மகாராஜன், திரு.எஸ்.மணி, திரு.முகமது சபி, திரு.அழகேந்திரன், திரு.கணபதி மற்றும் பொருளாளர் திரு.ம.முகமது அலி ஜின்னா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

Related Articles

Back to top button
Close
Close