Others

புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைக்க அரசாணை…?

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு இதன்படி, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, கோவை வடக்கு, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய 6 இடங்களில் புதிய இணை சார்பதிவாளர் அலுவலகங்கள், பத்திரப்பதிவு சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் நோக்கில் தமிழக அரசு அறிவித்துள்ளது.  வருடங்கள் பல ஆகியும் சென்னை கடற்கரை எதிரில்கட்டப்பட்டுஉள்ளபத்திரபதிவாளர் அலுவலகம் முழுமையாக செயல்படாது ஏன்?  அதன் மர்மம் என்ன..?   இதனால் பொதுமக்கள் வரிபணம் வீண்..

Related Articles

Back to top button
Close
Close