fbpx
Others

பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.

 இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் 2.45க்கு, பிரதமர் மோடி சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார். சென்னை – கோவை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close