கஜானா காலி என்று கவுன்சில் மீட்டிங்கில் பொறியாளர் சொல்லி வருகிறாரே இதற்கு முன்பு இருந்த நிர்வாகம் இருப்பை எடுத்துச் சென்று விட்டதா இதற்கு தானே அர்த்தம் அப்படி என்றால் கஜானா காலி செய்தவர்களை நிர்வாகம் சரி இல்லையா அல்லது நகராட்சியில் இருந்த இருப்பையும் மொத்த வருமானத்தையும் எடுத்து சென்று விட்டார்களா….?
: இதற்கு நகராட்சி பொறியாளரும் நகர மன்ற தலைவியும் என்ன சொல்லப் போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்..,: பிச்சை எடுத்து போராட்டம் நடத்தி கஜானாவை நிரப்ப போகிறீர்களா நகராட்சியில் அதிகாரிகளே அதைத்தானே செய்கிறார்கள் அவங்க கஜானாவும் நிரம்ப வில்லையே என்று வருத்தப்படுகிறார்கள்..
அப்படி என்றால் ஒப்பாரி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் செய்யலாமே அப்படியாவது திராவிட முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் விடிகிற பொழுது ஓட்டு போட்ட மக்களுக்காக இருக்கட்டும்.. Theni Dist Rep:
Read Next
Others
21 hours ago
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
17 mins ago
அமெரிக்கா–கார்க் தீவிற்கு தன்னுடைய ராணுவத்தை அனுப்ப முடிவு…..
2 hours ago
பிரேமலதா–சி.வி.சண்முகம்அநாகரிகமாகப் பேசியதுகண்டித்தக்கது….
13 hours ago
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–நான்குகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் பலனில்லையே….
14 hours ago
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் ஜோசப் கென்ட்ராஜினாமா…
15 hours ago
இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு துரை வைகோ எம்.பி. கண்டனம்….
21 hours ago
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
1 day ago
விஜய்–சிக்கலில் சிக்க கூடாது என்று நினைக்கிறார்.,கூட்டணிக்கு தயார்…?
2 days ago
ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டார்.
2 days ago
வீடியோ கண்காணிப்பு குழுக்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பதைஆட்சிபார்வையிட்டார்.
2 days ago
தேனி–மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங்ஆய்வு…
Related Articles
கார்க் தீவு முக்கியமானது ஏன்…?
2 days ago
தேவசெய்தி 16 / 3 / 26
3 days ago