fbpx
Others

 பாரதியவிவசாயமக்களாட்சி நாமக்கல்மாவட்டசெய்தி.

 பாரதியவிவசாயமக்களாட்சி நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆலோசனை கூட்டம் தலைமை திரு சிவக்குமார் மாவட்டத் தலைவர் முன்னிலை திரு பாலசுப்ரமணியன் மாவட்ட பொது செயலாளர் வரவேற்புரை மனோகரன் என்ற மனோஜ் மாவட்ட செயல் தலைவர் நன்றியுரை திருமதி சரஸ்வதி மாவட்ட துணைத் தலைவர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் தேசிய பொதுச்செயலா ரயில்வே போர்டு உறுப்பினர் திரு வெங்கட் ரெட்டி அவர்கள் மாநிலத் தலைவர் திரு முத்து கிருஷ்ணன் மாநில பொதுச் செயலாளர் திரு சரவணவேல் மாநில பொது செயலாளர் திரு முத்துமணி மாநில பொருளாளர் திருமதி வள்ளி மற்றும் அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் மேம்பாட்டு வளர்ச்சி முக்கியம் என தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் நிகழ்ச்சி…………………………. யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close