fbpx
Others

பழனிசெட்டிபட்டியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்ககூட்டம்.

பழனிசெட்டிபட்டியில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தின் வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் பேரூர் தலைவர் டாக்டர் தீபக் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் பேரிக்கா வளர்ச்சி சம்பந்தமாக பேசப்பட்டது பேரூர் செயலாளர் ஜீவரத்தினம் பேரூர் பொருளாளர் சூரியநாராயணன் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் சுப்ரமணிய நாகராஜன். மாநிலச் செயலாளர். சகுந்தலா ராமலிங்கம். மாநில பொருளாளர். சுதர்சனன். மாவட்டத் தலைவர் பூங்குன்றம் மாவட்ட செயலாளர் மகாராஜன் மற்றும் பேரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close