fbpx
Others

பண்டிட் தீனதயாள் உபத்யாயா ஜி.பிறந்தநாள் மலர் அஞ்சலி, புகழ் அஞ்சலி…

பண்டிட் தீனதயாள் உபத்யாயா ஜி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் தலைமையில் மலர் அஞ்சலி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது பன் கி பாத் நிகழ்வுகளை பொது மக்களுடன் கண்டு களித்தனர் பாரதிய ஜனதா கட்சியினர்
மோடி ஜி Kuno national park விற்கு சிலநாட்கள்முன் தங்களால்
வழங்கப்பட்ட சிவிங்கிபுலிக்கு பொதுமக்கள் பெயர்களைபரிந்துரை செய்யலாம்என்றும் சிறந்த பெயருக்கு பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தார் (1949 க்கு பிறகு சிவிங்கிபுலி இனம் நம் இந்தியநாட்டில் இல்லை என்று குறிப்பு உள்ளது. இந்திய பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி மற்றும் பல துறைகளில் சிறப்புற பணி செய்து கொண்டு விலங்கினங்கள் மேலும் கவனம் செலுத்தி வெளிநாட்டில்இருந்து வரவழைத்து வழங்கியுள்ளார் ) மக்கள் மகிழ்ச்சி களை பறிமாறிக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close