fbpx
Others

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா

பாதுகாப்பு பணியில் உத்தமபாளையம் கோட்ட காவலர்கள்
தேனிமாவட்டம் 28/10/2023 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குரு பூஜை விழாவில் கலந்து கொள்ள உத்தமபாளையம் கோட்டம் கம்பம் பகுதியில் இருந்து புறப்பட்ட 30 மேல்பட்ட வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உத்தமபாளையம் ASP தலைமையில் 50 மேல் பட்டோர் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close