fbpx
Others

பகுஜன் சமாஜ் கட்சி ஆலோசனை கூட்டம்-சிறப்பு செய்தி.


பகுஜன் சமாஜ் கட்சி
தமிழ்நாடு மாநில தலைவர்
K.ஆம்ஸ்ட்ராங்அவர்களின் ஆணைக்கிணங்க.. ராணிப்பேட்டை மாவட்டம்_மேல்விஷாரம் நகரம் பகுஜன் சமாஜ் கட்சி ராணிப்பேட்டை மாவட்ட பொதுச் செயலாளர்A.யுவராஜ் BABL
அவர்களின் வழிகாட்டுதலோடு
மேல்விஷாரம் நகரம் 21 வார்டுகளில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் நிகழ்ச்சியும்..மற்றும் கட்சியின் வளர்ச்சியை முன்னிட்டும் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மற்றும் இதில்மேல்விஷாரம் நகர தலைவர் B.ஸ்ரீராம்ராணிப்பேட்டை நகரம் பொதுச் செயலாளர் அர்ஜுனன்ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி பொதுச் செயலாளர்P. குபேந்திரன்ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி இளைஞரணி செயலாளர்B.விமல் கலந்து கொண்டனர் மற்றும்இந்நிகழ்ச்சியில் பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த ரமேஷ், சுரேஷ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் மற்றும் இதில்
50க்கும் மேற்பட்ட மேல்விஷாரம் நகரம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close