fbpx
Others

நேபாள விமானம் விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்….?

நேற்று காலை நேபாள விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த இந்தியர்கள் உள்பட 72 பேர் மரணம் அடைந்தனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விபத்திற்கு சில நொடிகளுக்கு முன் மூன்று இளைஞர்கள் எடுத்த facebook லைவ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

தீப்பிடித்ததை இருந்ததை அடுத்து உடனடியாக மீட்பு படையினர் விமானத்தில் உள்ளது பயணிகளை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதில் பயணம் செய்த 68 பயணிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது

Related Articles

Back to top button
Close
Close