fbpx
Others

நேசம் மனித வள மேம்பாட்டு மையம்—-செய்தி

திருவொற்றியூரில் உள்ள நேசம் மனித வள மேம்பாட்டு மையம் சார்பில் தங்கம் மாளிகையில் புத்தாண்டு நகைச்சுவை திருவிழா மற்றும் பல்துறையில் சிறந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா. மு.நாசர் கலந்து கொண்டு சாதனையாளர் வி.ஜி.சந்தோஷம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார். அதேபோல திரைப்பட இயக்குனர் ரத்தினகுமார் நடிகர் தீனா உள்பட பல்துறை சிறப்பாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மையத்தின் நிறுவனர். பி.டி. பாண்டிசெல்வம் செய்திருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close