fbpx
Others

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மாணவி சாதனை …

தேசிய திறனாய்வுத் தேர்வில் T V S அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வெற்றி … ‌‌‍திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி வே.தர்ஷினி , 2023-24 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூபாய் 1000 வீதம் ரூபாய் 48000 அரசின் உதவித் தொகை கிடைக்கும் . ‍‌‌‍வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர் . சட்ட களஞ்சியம் மாத இதழும் பாராட்டி பெருமை கொள்கிறது..

Related Articles

Back to top button
Close
Close