fbpx
Others

 நீலகிரி– கனமழை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும்-சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள்  மேட்டுப்பாளையம் – கோத்தகிரி, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு.கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல்.

” அதிக நிலச்சரிவு கோவை மாவட்ட எல்லையில் நிகழ்ந்து உள்ளது

Related Articles

Back to top button
Close
Close