fbpx
Others

நீதி மன்றத்தை அவமதிக்கும்சார்புஆய்வாளர்….?

ஆர் காந்தி கொடுவிலார்பட்டி கிராமம் தேனி மாவட்டம் பெறுநர் மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்ஆகியோர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது ஐயா நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றேன் என்னுடைய நிலம் கடந்த 8/7/ 2022 அன்று பழனிச்சட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர்கள் தலைமையில் முற்றிலும் அபகரிக்கப்பட்டு நான் வாழ்வாதாரமின்றி தவிர்த்து வருகின்றேன் இந்நிலையில் என்னுடன் பிறந்த சகோதரி நிலம் சம்பந்தமான தீர்ப்பானை கடந்த 95/2023 6/ 11 /2023 அன்று பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் தீர்ப்பானை பெறப்பட்டு தேனி வட்டாட்சியர் அவர்களால் மகாலட்சுமி சாரதா மணி ஆகியோர் பெயரில் பெயர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு விட்டது இந்நிலையில் நிலத்தை அபகரிப்பு செய்த பி வேல்முருகன் ஆர் கண்ணன் ஆகியோர்களிடம் பல லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டும் இவர்கள் உயரதிகாரிகளுக்கு பின்னாமியாக செயல்பட்டு வருவதால் இன்று21/12/2023 மாலை 5 43 மணி அளவில் மாவட்ட குற்றப்பிரிவு சார்பாய்வாளர் செல்வராஜ் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவாய் நீதிமன்றம் பெரியகுளம் அளித்த தீர்ப்பு தவறு என்றும் அவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும் அவர்களிடம் மகாலட்சுமி தாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை என்னிடம் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மிரட்டினார் மேற்கண்ட நிலத்திற்கு தக்க பாதுகாப்பு வழங்க என்னுடைய சகோதரி மகாலட்சுமி அவர்கள் கடந்த 8 /12 /2023 அன்று காவல் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை காவல் கண்காணிப்பாளர் தேனி பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ஆகியோர்களுக்கு Reg post அனுப்பியும் இன்றுவரை எவ்வித பதில் இல்லாத சூழ்நிலையில் நில அபகரிப்பு குற்றவாளிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு மிரட்டுவதும் ரவுடிகளை வைத்தும் கொலை மிரட்டல் விடுவதுமாக மேற்கண்ட நபர்கள் செய்து வருகின்றனர் மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து அவர்கள் முறையீடு செய்ய மாவட்ட வருவாய் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் செல்ல அவர்களுக்கு நிவாரணம் தேட வாய்ப்பு இருந்தும் அவர் வன்முறை செயலிலும் குற்ற செயல்களிலும் ஈடுபட்டு கொலை கொள்ளை போன்ற கடும் குற்ற செயல்களில் ஈடுபட்டு நிலத்தை அபகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் நான் காவல் சார் பாய்வாளர் செல்வராஜ் அவர்களிடம் முறையான அழைப்பானை அனுப்பினால் நாங்கள் நேரில் வந்து ஆஜராக இருக்கிறோம் என்றும் கேட்டுக் கொண்டேன் நீதிமன்ற தீர்ப்பு அளித்த பின்பு நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க காவல் அதிகாரி செல்வராஜ் அவர்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளித்த சினேகா ஐஏஎஸ் ரிஷப் ஐஏஎஸ் மற்றும் தற்போதைய வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் அவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும் நாங்கள் தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவாளிகள் என்றும் ரவுடிகள் என்றும் என் மீது எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுத்து பார் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஆணவத்துடன் சர்வதிகாரி போல் பேசி வருகிறார் எனவே எனது உயிருக்கும் உடைமைக்கும் தக்க பாதுகாப்பு வழங்கும்படியும் குற்றவாளிகளை உருவாக்கும் கொடூர செயலில் ஈடுபட்டு வரும் சார்பாய்வாளர் செல்வராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தும் அடிப்படை கல்வி அறிவை போதிக்கும்படியும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதுடன் சட்டம் ஒழுங்கை தேனி மாவட்டத்தில் என்ன விலை என்று விற்கும் செயலில் ஈடுபட்டு வரும் இவரைப் போன்ற ஒரு சில அதிகாரிகளின் செயலால் காவல்துறையின் கண்ணியமும் செயல்பாடும்கேள்விக்குறியாவதுடன் குற்றவாளிகளை உருவாக்கும் செயலில் ஈடுபடுவதை சட்டத்தின் துணைகொண்டு தடுத்து நிறுத்தும் படியும் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தரும்படியும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஆர் காந்தி தேனி மாவட்டம்.ஆர் காந்தி கொடுவிலார்பட்டி கிராமம் தேனி மாவட்டம் பெறுநர் மாவட்ட செய்தியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது ஐயா நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து விவசாயம் செய்து வருகின்றேன் என்னுடைய நிலம் கடந்த 8/7/ 2022 அன்று பழனிச்சட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர்கள் தலைமையில் முற்றிலும் அபகரிக்கப்பட்டு நான் வாழ்வாதாரமின்றி தவிர்த்து வருகின்றேன் இந்நிலையில் என்னுடன் பிறந்த சகோதரி நிலம் சம்பந்தமான தீர்ப்பானை கடந்த 95/2023 6/ 11 /2023 அன்று பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் தீர்ப்பானை பெறப்பட்டு தேனி வட்டாட்சியர் அவர்களால் மகாலட்சுமி சாரதா மணி ஆகியோர் பெயரில் பெயர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு விட்டது இந்நிலையில் நிலத்தை அபகரிப்பு செய்த பி வேல்முருகன் ஆர் கண்ணன் ஆகியோர்களிடம் பல லட்சம் கையூட்டு பெற்றுக் கொண்டும் இவர்கள் உயரதிகாரிகளுக்கு பின்னாமியாக செயல்பட்டு வருவதால் இன்று21/12/2023 மாலை 5 43 மணி அளவில் மாவட்ட குற்றப்பிரிவு சார்பாய்வாளர் செல்வராஜ் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவாய் நீதிமன்றம் பெரியகுளம் அளித்த தீர்ப்பு தவறு என்றும் அவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும் அவர்களிடம் மகாலட்சுமி தாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை என்னிடம் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மிரட்டினார் மேற்கண்ட நிலத்திற்கு தக்க பாதுகாப்பு வழங்க என்னுடைய சகோதரி மகாலட்சுமி அவர்கள் கடந்த 8 /12 /2023 அன்று காவல் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துணை காவல் கண்காணிப்பாளர் தேனி பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ஆகியோர்களுக்கு Reg post அனுப்பியும் இன்றுவரை எவ்வித பதில் இல்லாத சூழ்நிலையில் நில அபகரிப்பு குற்றவாளிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு மிரட்டுவதும் ரவுடிகளை வைத்தும் கொலை மிரட்டல் விடுவதுமாக மேற்கண்ட நபர்கள் செய்து வருகின்றனர் மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து அவர்கள் முறையீடு செய்ய மாவட்ட வருவாய் நீதிமன்றம் உயர்நீதிமன்றம் செல்ல அவர்களுக்கு நிவாரணம் தேட வாய்ப்பு இருந்தும் அவர் வன்முறை செயலிலும் குற்ற செயல்களிலும் ஈடுபட்டு கொலை கொள்ளை போன்ற கடும் குற்ற செயல்களில் ஈடுபட்டு நிலத்தை அபகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் நான் காவல் சார்பாய்வாளர் செல்வராஜ் அவர்களிடம் முறையான அழைப்பானை அனுப்பினால் நாங்கள் நேரில் வந்து ஆஜராக இருக்கிறோம் என்றும் கேட்டுக் கொண்டேன் நீதிமன்ற தீர்ப்பு அளித்த பின்பு நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க காவல் அதிகாரி செல்வராஜ் அவர்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பளித்த சினேகா ஐஏஎஸ் ரிஷப் ஐஏஎஸ் மற்றும் தற்போதைய வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் அவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும் நாங்கள் தான் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அறிவாளிகள் என்றும் ரவுடிகள் என்றும் என் மீது எங்கு வேண்டுமானாலும் புகார் கொடுத்து பார் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஆணவத்துடன் சர்வதிகாரி போல் பேசி வருகிறார் எனவே எனது உயிருக்கும் உடைமைக்கும் தக்க பாதுகாப்பு வழங்கும்படியும் குற்றவாளிகளை உருவாக்கும் கொடூர செயலில் ஈடுபட்டு வரும் சார்பாய்வாளர் செல்வராஜ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தும் அடிப்படை கல்வி அறிவை போதிக்கும்படியும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதுடன் சட்டம் ஒழுங்கை தேனி மாவட்டத்தில் என்ன விலை என்று விற்கும் செயலில் ஈடுபட்டு வரும் இவரைப் போன்ற ஒரு சிலஅதிகாரிகளின்செயலால்காவல்துறை யின் கண்ணியமும் செயல்பாடும் கேள்விக்குறியாவதுடன் குற்றவாளிகளை உருவாக்கும் செயலில் ஈடுபடுவதை சட்டத்தின் துணைகொண்டு தடுத்து நிறுத்தும் படியும் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு தரும்படியும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஆர் காந்தி தேனி மாவட்டம்.

Related Articles

Back to top button
Close
Close