fbpx
Others

 நீடாமங்கலம்–Dr.A.P.Jஅப்துல்கலாம் 92வதுபிறந்த நாள் விழா.

15.10.2023
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் இந்திய திருநாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா Dr.apj.அப்துல்கலாம் அவர்களின் 92வது பிறந்த நாள் விழா மற்றும் பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கும் விழா நீடாமங்கலம் பெரியார் சிலை அருகேஇயக்கத்தின் நிறுவனத் தலைவர் அ.ரியாஸ் அகமது  தலைமையில் நடைபெற்றது விழாவுக்கு பொருளாளர் இ.ராஜராஜன் முன்னிலை வகித்தார் அனைவரையும் இளைஞரணி செயலாளர் ஜா.சிராஜிதீன் வரவேற்றார் அப்துல் கலாம் அவர்களின் திருஉருவப்படத்துக்கு நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் R.ராமராஜ்  மாலை அணிவித்து மரியாதை செ லுத்தினார் நிகழ்வில் பிஜேபி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் காங்கிரஸ் வட்டார தலைவர் மனோகரன் பல்நோக்கு இயக்க நிர்வாகிகள் நேரு, ராஜா டாக்டர் நிவேதா, மற்றும் இயக்க நிர்வாகிகள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.நிறைவாக துணை தலைவர் பா.சேவியர் அவர்கள் நன்றி கூறினார்

Related Articles

Back to top button
Close
Close