fbpx
Others

நீடாமங்கலம்-75வது குடியரசு தின விழா.

26.1.24.இந்தியதிருநாட்டின்
75வது குடியரசு தின விழா
நீடாமங்கலம் பெரியார் சிலை
அருகே நீடாமங்கலம்
A.P.J.அப்துல் கலாம் இயக்கம்
சார்பில் நடைபெற்றது விழாவுக்கு
இயக்கத்தின் நிறுவனத் தலைவர்
நீடா.ரியாஸ் (எ) அ.ரியாஸ் அகமது
அவர்கள் தலைமை வகித்தார்இயக்கத்தின் செயலாளர்S.ஆகாஷ் பொறுப்பாளர்
R.லோகேஸ்வரன் நகரசெயலாளர் தமிழரசன்ஆகியோர் முன்னிலைவகித்தனர் தேசிய கொடியினைநீடாமங்கலம் காவல் துறைஆய்வாளர் உயர்திரு.D.சிவப்பிரகாசம்
அவர்கள் ஏற்றிவைத்தார்கள்நீடாமங்கலம் திரு.BSNL.ராஜா மாணவர்களுக்கு
நோட்டு புத்தகங்களை வழங்கினார் ழாவில் நீடாமங்கலம் வர்த்தகசங்க செயலாளர் திரு.வெங்கடேசன் நீடாமங்கலம் தினகரன்செய்தியாளர் திரு.வை.செல்வராஜ்
அவர்கள் திரு.சுரோஷ் பரம்பரை அறங்காவலர் அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் சமூகஆர்வலர்கள் வர்த்தகர்கள்மாணவர்கள் பொதுமக்கள்
இயக்கத்தின் நிர்வாகிகள்உறுப்பினர்கள் ஆகியோர்கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close