fbpx
Others

நீடாமங்கலம் வர்த்தக சங்கத்தில்–குடியரசு தின விழா

இன்று 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நீடாமங்கலம் வர்த்தக சங்கத்தில் கௌரவத் தலைவர் அண்ணன் திரு ராஜப்பா மற்றும் நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத் தலைவர் PGR.ராஜாராமன்அவர்கள் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு சிந்து சுப்பிரமணியன் அவர்கள் தேசிய கொடியினை ஏற்று வைத்தார்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

Related Articles

Back to top button
Close
Close