fbpx
Others

நீடாமங்கலம்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி –கண்டன ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றியம் மின்சார கட்டண உயர்வை வாபஸ் வாங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை டி ஜான் கென்னடி சிறப்புரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி கந்தசாமி நகர செயலாளர் வி தமிழ்மணி ஒன்றிய குழு உறுப்பினர் பி பூசாந்திரம் மாவட்ட குழு உறுப்பினர் ஆர் சுமதி மற்றும் கிளை செயலாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close