fbpx
Others

நீடாமங்கலம் பேரூராட்சி குறைகள்–சபா கூட்டம்

நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் அண்ணன் R.R.ராமராஜ் அவர்கள் தலைமையில் துனைத்தலைவர் ஆனந்தமேரி ராபர்ட்பிரைஸ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் துறை சார்பில் நீடாமங்கலம் பேரூராட்சி வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம்-2022  பாம்பலம்மன் தெருவில் உள்ள LVS பள்ளியில் நாள் 19-11-2022 பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தந்த வார்டில் உள்ள நிறை மற்றும் குறைகளை பேரூராட்சி பகுதி சபா கூட்டத்தின் வாயிலாக பேரூராட்சி மன்ற தலைவர் அவர்கள் கவனத்திற்க்கு கொண்டு சென்றனர்.

Related Articles

Back to top button
Close
Close