fbpx
Others

நீடாமங்கலம்– புதியபேட்டரிமூலம்இயங்கும்வாகனம்

20 / 10 / 22 காலை 10ணிஅளவில் நீடாமங்கலம்பேரூராட்சிக்கு #திடக்கழிவுமேலாண்மைக்கு குப்பைகளை தரம் பிரிப்பதற்கும் #புதியபேட்டரிமூலம்இயங்கும்வாகனம் மற்றும் #டிராக்டர்களை வழங்கி கொடி அசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி #தமிழகமுதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு #மாநிலதிட்டகுழுஉறுப்பினரும் #மன்னைசட்டமன்றஉறுப்பினருமான முனைவர் #டிஆர்பிராஜா அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில்நகரகழகசெயலாளர் அண்ணன் RR தலைமையில் #ஒன்றியபெருந்தலைவர் #சோமசெந்தமிழ்செல்வன் அவர்களும் #ஒன்றியகழகசெயலாளர் #KVKஆனந்த் அவர்களும் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் #விசுஅண்ணாதுரை அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் #பேரூராட்சிமன்ற_உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்     நீடாமங்கலம்பேரூராட்சிக்கு #திடக்கழிவுமேலாண்மைக்கு குப்பைகளை தரம் பிரிப்பதற்கும் #புதியபேட்டரிமூலம்இயங்கும்வாகனம் மற்றும் #டிராக்டர்களை வழங்கி கொடி அசைத்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சி #தமிழகமுதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு #மாநிலதிட்டகுழுஉறுப்பினரும் #மன்னைசட்டமன்றஉறுப்பினருமான முனைவர் #டிஆர்பிராஜா அவர்கள் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் #நகரகழகசெயலாளர் அண்ணன் #R_R தலைமையில் #ஒன்றியபெருந்தலைவர் #சோமசெந்தமிழ்செல்வன் அவர்களும் #ஒன்றியகழகசெயலாளர் #KVKஆனந்த் அவர்களும் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் #விசுஅண்ணாதுரை அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் #பேரூராட்சிமன்றஉறுப்பினர்களும் மற்றும் பொதுமக்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close