fbpx
Others

நீடாமங்கலம் –தீயணைப்பு துறை விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தீயணைப்பு துறை S O கார்த்திகேயன். S S O . பார்த்திபன் fire men அஜித் குமார் சரவணன் ஆகியோர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் வர்த்தக சங்க தலைவர் ராஜாராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close