fbpx
Others

நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம்—-சிறப்பு செய்தி

தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் ICAR- வேளாண்மை அறிவியல் நிலையம் 
மண்டல வேளாண் பெருவிழா 2023 சிறப்பாக இரண்டு நாள் நடைபெற்றதை முன்னிட்டு விழாவில் சிறப்பாக செயல்பட்ட அமைப்புகளுக்கு பாராட்டு விழாவும் நீடாமங்கலம் அறிவியல் கழக ICAR விஞ்ஞானிகள் அறிமுக விழாவும் சிறப்பாக நடைபெற்றது திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள்வடுவூர் நண்பர்கள் குழு  Pgrr பல் நோக்கு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தை பாராட்டி அவர்கள் உழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்கள் மற்றும் இயக்கத்தின் செயலாளர் ஜெகதிஸ் பாபு அவர்கள் மேடையில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது மற்றும் அவரின் செயல்பாடு பற்றி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாராட்டினர்
வேளாண் விஞ்ஞானிகள் தங்களை அறிமுக படுத்தி கொண்டனர்
Pgrr பல்நோக்கு மருத்துவமனை மற்றும் வடுவூர் நண்பர்கள் குழு விவசாயிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.மூத்த பத்திரிகையாளர்கள் சந்தானராமன் மற்றும் செல்வராஜ் அவர்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டி நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் வேளாண் பல்கலை கழகம் எப்போதும் உங்களுடன் இணைந்து செயல்படும் உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்

அரசு செய்திக்காக நீடாமங்கலம் எஸ் சுரேஷ்

Related Articles

Back to top button
Close
Close