fbpx
Others

நீடாமங்கலம்–திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா நினைவு நாள்- சிறப்புசெய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணா நினைவு நாள் முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் நீடாமங்கலம் ஒன்றியம் சார்பில் நீடாமங்கலம் சேர்மன் செந்தமிழ் செல்வன் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆனந்த் பேரூராட்சி மன்றத் தலைவர் ராம் ராஜ் முன்னாள் mla ராஜமாணிக்கம் கமாலுதின் ஜானகி ராமன் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் மூத்த நிர்வாகிகள் இளைஞர் அணி மகளிர் அணி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Articles

Back to top button
Close
Close