fbpx
Others

நீடாமங்கலம்-ஜனாதிபதி Dr.Apj.அப்துல் கலாம் 8ஆம் ஆண்டு நினைவு தின விழா,

நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில்
மக்கள் மனங்களை வென்றமக்கள் ஜனாதிபதி Dr.Apj.அப்துல் கலாம் அவர்களின் 8ஆம் ஆண்டு
நினைவு தின விழா,பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா, போதைப்பொருள், சாலை பாதுகாப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குறித்து விழிப்புணர்வுஉறுதிமொழி ஏற்ப்புநிகழ்ச்சி நடைபெற்றதுவிழா இயக்கத்தின்நிறுவனத் தலைவர்நீடா.ரியாஸ் (எ)அ.ரியாஸ் அகமது அவர்களின்தலைமையில் நடைபெற்றதுஇயக்கத்தின்செயலாளர் S.ஆகாஷ்அவர்கள் அனைவரையும்வரவேற்றார், இயக்கத்தின்பொருளாளர் S.சந்தானராமன்,மகளிரணி செயலாளர்
Dr.C.சுகன்யா சரவணன், பொறுப்பாளர் இ.ராஜராஜன்,திருவாரூர் மாவட்டதலைவர் K.லோகேஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவை நீடாமங்கலம் காவல்
துறை ஆய்வாளர்உயர்திரு.D.சிவப்பிரகாசம்அவர்கள் தொடங்கி வைத்தார்விழாவில் நீடாமங்கலம் வர்த்தக சங்கத் தலைவர்திரு.P.GRR.ராஜாராமன் அவர்கள் நீடாமங்கலம் நீலன் பள்ளி தாளாளர் திரு.நீலன்.அசோகன் அவர்கள்நீடாமங்கலம் உதவும் மனங்கள் அறங்கட்டளை
தலைவர் திரு.S.S.குமார் அவர்கள்நீடாமங்கலம் திரு.L.ஜெயக்குமார் அவர்கள் நீடாமங்கலம்
பாபு (எ) திரு.மனோகரன் அவர்கள் நீடாமங்கலம்திரு.நடோச மணி அவர்கள் திரு.பத்மநாதன் அவர்கள் பல்நோக்கு சேவை இயக்க செயலாளர் திரு.ஜெகதீஸ்பாபு அவர்கள் வர்த்தக சங்க செயலாளர் திரு.வெங்கடேஷ் அவர்கள் நீடாமங்கலம் தூய்மை பாரத இயங்க தலைவர் திரு.SBI.சுரோஷ் அவர்கள்நீடாமங்கலம்P.GRR.மருத்துவமணைஇயக்குனர்திரு.ராஜரிஷிதேவன் அவர்கள் நீடாமங்கலம் அருண் பழக்கடை திரு.அருண்ஆகியோர் கலந்துக் கொண்டனர்!
நிகழ்வில்காவல் துறை அதிகாரிகள் வர்த்தகர்கள் பத்திரிக்கையாளர்கள்சமூக ஆர்வளர்கள்
நீடாமங்கலம்ஜெயின் ஜூட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள்
நீடாமங்கலம் கார் ஆட்டோ ஓட்டுநர்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிறைவாக இயக்கத்தின்
உறுப்பினர்திரு.அருண்அவர்கள் நன்றி கூறினார்!   செய்திகளுக்காக எஸ் சுரேஷ் நீடாமங்கலம்

Related Articles

Back to top button
Close
Close