fbpx
Others

நீடாமங்கலம்—சிறப்பு செய்தி

12.6.2023 இன்று நடந்த முடிந்த 2022-2023 10 வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில்நடை பெற்றது விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொருளாளர் S.சந்தானராமன் தலைமை தாங்கினார் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை நிறுவனத் தலைவர்அ.ரியாஸ் அகமது வழங்கினார் விழாவில் உதவும் மனங்கள் அறங்கட்டளை தலைவர் SS.குமார் BSNL ராஜா அவர்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close