fbpx
Others

நீடாமங்கலம்-ஒன்றிய மோடி அரசை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய மோடி அரசை கண்டித்து நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 28.02.2023 காலை 10 மணியளவில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் ஒன்றிய செயலாளர். டி. ஜான்கென்னடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி .கந்தசாமி மாவட்ட குழு உறுப்பினர் ஆர். சுமதி நகர செயலாளர் வி.தமிழ்மணி ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி .அண்ணாதுரை பி. காளியப்பன் ஜே. ராபர்ட் பிரைஸ் மற்றும் கிளை செயலாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close