fbpx
Others

நீடாமங்கலம்-இப்தார் நோன்பு திறப்பு விழா.

20.4.2023 மாலை வடுவூர் வர்த்தக சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது நீடாமங்கலம் வர்த்தக சங்கம் மற்றும் மன்னார்குடி வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close