fbpx
Others

நீடாமங்கலம்–ஆளுநர் ஆர். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி. ஜான்கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி கந்தசாமி, விவசாய சங்க

ஒன்றிய செயலாளர்வி. பூசாந்திரம், நகரசெயலாளர்வீ.தமிழ்மணி,விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய செயலாளர் பி. காளியப்பன், ஒன்றிய தலைவர் டி முருகேசன்,வாலிபர் சங்கம் ஒன்றிய தலைவர் ராஜா, வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் விஜய் கண்டன உரை ஆற்றினார்கள். கிளை செயலாளர்கள் தோழர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close