fbpx
Others

ராகுல் காந்தி–நடைப்பயணத்தில்-கனிமொழி-கமல்

ராகுல் காந்தி - கமல்ஹாசன்  ராகுல்காந்தியின் இந்த இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாள் நிகழ்வானது,டிசம்பர் 16 அன்று கொண்டாடப்பட்டது குறிப்பிடப்பட்டது. ஹரியானா மாநிலத்தில் எம்.பி., ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் ஒற்றுமை நடைபயணத்தில், எம்பி கனிமொழி பங்கேற்றார். இந்நிலையில் இன்று ஹரியானா மாநிலம், சோனா அருகே கெர்லி லாலா பகுதியில் இன்று காலை ராகுல் காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். இதில், காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் இணைந்த கனிமொழி.. காங்கிரசிற்கு வலுசேர்க்கும் திமுக..?
”வாருங்கள் புதிய இந்தியா படைப்போம்; நாளை நமதே…” – ராகுலின் நடைபயணத்துக்கு கமல் அழைப்பு

Related Articles

Back to top button
Close
Close