fbpx
Others

தொன்போஸ்கோ இளைஞர் மன்றம் 75 வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு போட்டி

தொன்போஸ்கோ இளைஞர் மன்றம். சுதந்திர தினத்தையும் சகோதரர் லூர்துராஜ் நினைவையும் முன்னிட்டு. மாபெரும் 5வர் கால்பந்து போட்டி நடைபெற்றது , .18வயதிற்குட்பட்டோர்கால்பந்து விளையாடினர்.முதல் பரிசு 20000.இரண்டாவது பரிசு 15000மும்வழங்கப்பட்டது.அன்புடன் வரவேற்கும் இல்ல தந்தை Fr.அல்போன்ஸ் இயக்குனர் Fr.வின்சென்ட் பிரபு.வழக்கறிஞர் G சங்கர் மன்ற பொதுசெயலாளர் .S தவமணி மன்ற விளையாட்டு குழு தலைவர்.யுகேந்திரன்.பாலமுருகன் விக்கி.அமர்.சிறப்பு விருந்தினராக பா மணிமாறன் மாநில பொது செயலாள‌ர் மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம்.நூர்அகமது கலைஞர் தமிழ் பேரவை.ரா முன்னாகான் வி சி க.Cஅருண்குமார்.ஜெய்சிங்.ஜான்சுந்தர் AC.பிரபாகரன்.தேவேந்திரன்.குசேல்.சீனிவாசன்.இளையகிருஸ்ணன்.மணி port.கருணாகரன்ICF.பெஞ்சமின் அருண்.ஆறுமுகம்.சலேசிய தந்தைகள்.சலேசிய சகோதரர்கள் சிவராமன்.சியாம்.யுவராஜ்.லிட்டில்.கலந்து கொண்டனர்.. முதல் பரிசு YMSC வெற்றிபெற்றது

Related Articles

Back to top button
Close
Close