fbpx
Others

தேனி– S.R .தமிழன் அகவை தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.


தேனிமாவட்டம் நவ 26 தேனியில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் சார்பில் S.R.தமிழன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்பதாம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாமை மாவட்ட பொதுச் செயலாளர் S.R. சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது மற்றும் இணைச்செயலாளர்M.P.S. முருகன் நிகழ்ச்சியை சிறப்பிக்க மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் பலர் குருதி கொடை வழங்கினார்கள் போடி நகரச் செயலாளர் N.M. பிரபாகரன் தலைமையில் பலர் கலந்துகொண்டு குருதி கொடை உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close