fbpx
Others

தேனி-BAN NEET , நீட் விலக்குநமது இலக்கு…கையெழுத்து இயக்கம்….

தேனி மாவட்டம் தேனி மதுரை சாலை, பங்களா மேட்டில் 24/11/2023 இன்று காலையில் தேனி மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் K.பாண்டியராஜ் தலைமையில், தேனி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் சுகன்யா  கலந்து கொண்டு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடந்து வருகின்ற நிகழ்ச்சி ……,…………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close