fbpx
Others

தேனி-AITUC வேலை நிறுத்தம் விளக்க கூட்டம்.


தேனிமாவட்டம் ஜன 07 தேனியில் AITUC சார்பில் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் மத்திய சங்க தலைவர் திருப்பதி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில். அமைச்சர் கொடுத்த வாக்குறுதி படி 15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக தீர்க்கவும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள 96 மாத அளவிலை படியை உடனடியாக வழங்கவும் .01/04/ 2023 க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதி படி ஐயா ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்திட. பணியின் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள் அனைவருக்கும் உடனடியாக வாரிசு பணி வழங்க. பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க அனைத்து பிரிவு காலியிடங்களை நிரப்பவும். கழக நிர்வாகமே தொழிற்சங்க உரிமைகளை அதிக தண்டனைகளை வழங்காதே பழிவாங்கும் அடிப்படையில் போட்ட டிரான்ஸ்ஃபர் களை ரத்து செய்யவும். கோரி விளக்க கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில்TNSTC . ஒர்க்கர்ஸ் யூனியன் AITUC. திண்டுக்கல்.TNSTC. ஓய்வு பெற்றோர் நல அமைப்பு.AITUC திண்டுக்கல் உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
மத்திய சங்க பொதுச் செயலாளர். பாஸ்கரன். மத்திய சங்க ஓய்வு பெற்ற நலச்சங்கம் பொதுச்செயலாளர் நாச்சிமுத்து திண்டுக்கல் மண்டலம்..

Related Articles

Back to top button
Close
Close