fbpx
Others

தேனி–12வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி–கார்கண்ணாடிகள்உடைப்பு

.
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி பிரபாகரன் அவருடைய கணவர் பிரபாகரன் பிஜேபி ஊரக வளர்ச்சித்துறை மாநில செயற்குழு உறுப்பினர் இவரது தோட்டம் கண்ணம்மாள் கார்டன் என்ற பெயரில் சரஸ்வதி பிரம்மரி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கான கட்டடத்தில் தேனி சின்னமனூர் சாலையில் சின்னமனூர் அவுட்டரில் உள்ளது மேற்படி இடத்தில் அவருக்கு சொந்தமான ஸ்கார்பியோ கார் எண்.TN67E7092 நேற்று இரவு அவ்விடத்தில் நிறுத்தி வைத்துள்ளார் இன்று காலை 9:15 மணிக்கு மேற்படி இடத்திற்கு சென்று தனது காரை எடுக்க பார்த்தபோது கார் கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கபட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close