fbpx
Others

தேனி–100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்தியதற்குஎதிர்ப்பு..


தேனிமாவட்டம் 15/11/2023 போடி ஒன்றியம் கோடாங்கி பட்டியில் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தியதற்கு கோடாங்கிபட்டி கனரா வங்கி முன்பு வட்டாரத் தலைவர். ஜம்பு சுதாகர் முன்னணியில் போடியின் நகரத் தலைவர். முசாக் மந்திரி மாவட்டச் செயலாளர். கோபி மாநில பேச்சாளர். சிவமணி வட்டாரத் துணைத் தலைவர் கார்த்தி கோடங்கிபட்டி கிளை தலைவர். பாலசுப்பிரமணி வட்டார கமிட்டி . கிராம கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close