fbpx
Others

தேனி–வீரபாண்டி கட்டபொம்மனின் 265 ஆவது பிறந்தநாள்அதிமுக சார்பில் ஊர்வலம்.


தேனி மாவட்டம் ஜன 03 போடியில் அதிமுக வடக்கு நகர் கழகச் செயலாளர் சேதுராம் தலைமையில் வீரபாண்டியன் கட்டபொம்மன் 265 வது பிறந்தநாள் விழா ஊர்வலம் மற்றும் வீரபாண்டி கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். டி .கே.ஜக்கையன். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் உடன் போடி ஜமீன்தார். வடமலை ராஜபாண்டியன். எஸ் எம் சற்குணம் .எல்லப்பட்டி முருகன். போடி ஒன்றிய செயலாளர் பாண்டிதுரை போடி ஒன்றிய மகளிர் இணைச் செயலாளர் வின்மதி போடி நகர கழக பொறுப்பாளர்கள் ஒன்றியம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close