fbpx
Others

தேனி—வீரபாண்டியில்சங்க அலுவலக திறப்பு விழா…

தேனிமாவட்டம் 19/11/2023 வீரபாண்டியில் தேனி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம் ( தேனி வைகை ஜவான்) பதிவு எண் 54/2023 சங்கத்தின் அலுவலக திறக்கப்பட்டது இந் நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ராணுவத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் அதன் பின்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வீரபாண்டி தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்று வந்த சங்க உறுப்பினர் முத்துராமன் அவர்களுக்கும் சங்க அலுவலத்துக்கும் தேவையான உபகரணங்களை அன்பளிப்பு அளித்த சங்க உறுப்பினர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது தலைவர் சி. பவுன் செயலாளர் டி. சிவ பாண்டியன் பொருளாளர் எஸ் .லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close