fbpx
Others

தேனி–வீரபாண்டியில்கௌமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏலம்

தமிழ்நாடு-தேனிமாவட்டம்வீரபாண்டியில்கௌமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏலம் !!! தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் அமைப்பதற்கான ஏலம் ₹2.55 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 59.40 லட்சம் அதிகமாகும்.கண் மலர் ஏலம் ₹4.62 லட்சத்துக்கும், முடி காணிக்கை ஏலம் ₹10.62 லட்சத்துக்கும் எடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி , வருகின்ற மே 7ம் தேதி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது..,…ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close