fbpx
Others

தேனி–வி.சி.கட்சியின்தலைவர்தொல்.திருமவளவன் 61 வது பிறந்த நாள்.

தேனி மாவட்டம் 17/08/2023 தேவதானப்பட்டி வி.சி.கட்சி முகாம் பகுதியில் பேரூராட்சி செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் வி.சி.கட்சியின்தலைவர்தொல்.திருமவளவன்  அவர்களின் 61 வது பிறந்த நாள் விழா கொடியேற்றத்துடன் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார். தேனி மாவட்ட (கி) செயலாளர் அரிமா.ரபிக். முன்னிலையில் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close